சைவ-அசைவ குறியீடு கட்டாயம்!!

தமிழகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பாக்கெட்களில் சைவம் அசைவம் குறியீடு அவசியம். ஊட்டச்சத்து உள்ளிட்ட விவரங்களும் கட்டாயம் இடம் பெறவேண்டும். -உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு
Scroll to Top