Facebook-இல் இருக்கும் மொழிபெயர்ப்பு வசதியை விரைவில் WhatsApp-லும் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது.
Long Press செய்வதன் மூலம் மெசேஜுகளை மொழிபெயர்க்க முடியும். விரும்பும் மொழியை பதிவிறக்கம் செய்தால், ஆஃப்லைனிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்.