கோவையிலும் தேநீர் விலை உயர்வு!

சென்னையில் கடந்த வாரம் தேநீர் விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டீ – ரூ.20, காபி – ரூ. 26, = பிளாக் டீ – ரூ.17.

Scroll to Top