கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி ஒதுக்கீட்டில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா