ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான ரீதியில் ரீல்ஸ் எடுப்பது விபத்துகளுக்கே வழிவகுக்கிறது.
ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. மூலம் கண்காணித்து வருகின்றனர்.
புகைப்படம் எடுக்க அனுமதி உள்ளது, வீடியோ எடுக்க இல்லை.

Scroll to Top