வங்கக்கடலில் உருவாகிறது ‘Montha’ புயல்!

வங்கக்கடலில் அக்.27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு ‘Montha’ என பெயரிடப்பட உள்ளது. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும்.

Scroll to Top