QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம்!!

ரயில்வே உணவுப் பணியாளர்கள் இனிமேல் QR குறியீடு கொண்ட அடையாள அட்டை கட்டாயம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உணவுப் பொருட்கள் விற்க அனுமதி இல்லை. தரமான உணவு வழங்க முக்கிய முடிவு.

Scroll to Top