
நமது கலசபாக்கத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை, கலசபாக்கம்.காம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும், நமது இணையதளம் கலசபாக்கம்.காம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி பன்னீர்செல்வம் ஆகியோரால் இணைந்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.