செங்கத்தில் புதிய மருத்துவ மையம் திறப்பு விழா!!

செங்கம் ராஜவீதியில் புதிய E.S. Speciality Clinic – நவம்பர் 16ல் திறப்பு

செங்கம் ராஜவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட E.S. Speciality Clinic மருத்துவ மையம் வரும் 16 நவம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. செங்கம் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு தரமான, நுண்துறை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவைகள்

– ஆறாத புண்கள், குடலிறக்கம், மூலநோய், பித்தப்பை பிரச்சனைகள்

– சிறுநீர்/மலம் சிக்கல்கள், தைராய்டு, சீழ்கட்டிகள், மார்பகக் கட்டிகள்

– திடீர் எடை குறைதல், உணவு விருப்பம் குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு நிபுணர் ஆலோசனை

தடுப்பூசி சேவைகள்

– பிறப்பு முதல் 9 மாதங்கள் வரை அவசியமான தடுப்பூசிகள்

– பயணத் தடுப்பூசி ஆலோசனை

– தடுப்பூசி நினைவூட்டல் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி

குழந்தை நலச் சேவைகள்

– பிறந்தநாள் முதல் 19 வயது வரை குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு

– காய்ச்சல், சளி, ஒவ்வாமை, ஆஸ்துமா, தோல் பிரச்சனைகள் உள்ளிட்ட சிகிச்சை

– சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான மதிப்பீடு மற்றும் பராமரிப்பு

பொது சிகிச்சைகள்

– நீரிழிவு, இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, சைனஸ், மூட்டு வலி, தோல் நோய்கள்

முகவரி: நெ.201, ராஜவீதி, செங்கம், திருவண்ணாமலை – 606701

தொடர்பு: 7200203730

Email: yemsevens@gmail.com

Scroll to Top