டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 22ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Scroll to Top