News
- All
- Agri Business Expo 2025
- Auspicious day
- Blood Donation
- Bussiness tips
- Deepam 2025
- Dr Arun Kumar - Bone Joint Care
- EB News
- Education
- Employers
- For Lease
- For Sale
- Gold News
- Health News
- Home Health Care Services
- How to apply
- JB Real Estate
- Jobs
- News
- Power Shutdown
- Sabarish Yukanth
- Spiritual News
- Technology
- Uncategorized
- ungaludan_stalin
- Weather
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பட உள்ளன.இரவு பஞ்சமூர்த்திகள்- தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்திலும் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளது .
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும்,…