News

  • All
  • Agri Business Expo 2025
  • Auspicious day
  • Blood Donation
  • Bussiness tips
  • Deepam 2025
  • Dr Arun Kumar - Bone Joint Care
  • EB News
  • Education
  • Employers
  • For Lease
  • For Sale
  • Gold News
  • Health News
  • Home Health Care Services
  • How to apply
  • JB Real Estate
  • Jobs
  • News
  • Power Shutdown
  • Sabarish Yukanth
  • Spiritual News
  • Technology
  • Uncategorized
  • ungaludan_stalin
  • Weather
கலசபாக்கத்தில் வீடு விற்பனைக்கு உள்ளது!!

July 16, 2025

விவரங்கள்: நில பரப்பளவு – 1866 சதுர அடி வீட்டின் பரப்பளவு – 608 சதுர அடி இடம்: கலசபாக்கம் தொடர்புக்கு:  80987 96304 இணையதளம்: www.jbrealestate.co.in மேலும் தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கனவு வீட்டைக் கண்டுபிடிக்க ஜேபி ரியல் எஸ்டேட் உங்களுக்கு உதவும்!

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

July 15, 2025

குரூப் 2,2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!

July 15, 2025

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு;21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.

Scroll to Top