News

  • All
  • Auspicious day
  • Blood Donation
  • EB News
  • Education
  • Employers
  • For Lease
  • For Sale
  • Gold News
  • Health News
  • JB Real Estate
  • Jobs
  • News
  • Power Shutdown
  • Spiritual News
  • Technology
  • Uncategorized
டிஎன்பிஎஸ்சி கீ ஆன்ஸர் வெளியீடு!

July 22, 2025

குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்ஸரை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.டிஎன்பிசி -யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Scroll to Top