கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை 18 தேதி காலை 10 மணி முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, டிப்ளமோ, பட்டம், ஐ.டி.ஐ., இன்ஜினியரிங் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
மனுதாரர்கள் தங்களது சுயவிபரமும், கல்விச் சான்றுகளின் நகல்களும் கொண்டு வர வேண்டும்.வயது வரம்பு இல்லை, அனுமதி இலவசம். முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளுகின்றன.