ஐப்பசி மாத கிரிவலம்!
ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்
ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 08-ம் தேதி (24.11.2025) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 17-ம் தேதி (03.12.2025) புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தேதி கிழமை திருவிழா விவரம் 21.11.2024 வெள்ளி அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் 22.11.2025 சனி அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் 23.11.2025 ஞாயிறு அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம் 24.11.2025 திங்கள் கொடியேற்றம் – வெள்ளி வாகனம், சிம்ம வாகனம் 25.11.2025 செவ்வாய் தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானம் 26.11.2025 புதன் வெள்ளி அன்ன வாகனம் 27.11.2025 வியாழன் வெள்ளி காமதேனு வாகனம் 28.11.2025 வெள்ளி வெள்ளி ரிஷப வாகனம் 29.11.2025 சனி வெள்ளி ரதம் 30.11.2025 ஞாயிறு மகா ரதம் 01.12.2025 திங்கள் பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் 02.12.2025 செவ்வாய் கைலாச வாகனம், காமதேனு வாகனம் 03.12.2025 புதன் காலை – பரணி தீபம் மாலை – மகா தீபம் 04.12.2025 வியாழன் தெப்பல் உற்சவம் – சந்திரசேகர் 05.12.2025 வெள்ளி தெப்பல் உற்சவம் – பராசக்தி அம்மன் 06.12.2025 சனி தெப்பல் உற்சவம் – சுப்பிரமணியர் 07.12.2025 ஞாயிறு அருள்மிகு சண்டிகேஸ்வரர் – வெள்ளி ரிஷப வாகனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு. டிக்கெட் வெளியீட்டுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (24.09.2025) காலை 6:00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.
The world-famous Tirupati Tirumala Temple will host its annual Brahmotsavam festival starting on September 24 with the flag hoisting ceremony. On the opening day, Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu will offer silk garments to Lord Venkateswara. That evening, Lord Malayappa Swamy along with Sridevi and Bhudevi will bless devotees on the Pedda Sesha Vahanam. Daily Vahana Sevas: • September 25: Morning – Chinna Sesha Vahanam; Evening – Anna Vahanam• September 26: Morning – Simha Vahanam; Evening – Muthyapu Pallaki Vahanam• September 27: Morning – Kalpavriksha Vahanam; Evening – Sarva Bhoopala Vahanam• September 28: Morning – Mohini Alankara Seva; Evening – Garuda Seva • September 29 (Day 6): Morning – Hanumantha Vahanam; 4:00 PM – Golden Chariot Procession; Evening – Gaja Vahanam• September 30: Morning – Surya Prabha Vahanam; Evening – Chandra Prabha Vahanam• October 1: Morning – Rathotsavam (Chariot Festival); Evening – Ashwa Vahanam Conclusion Day: On October 2, the Chakrasnana ceremony will be held from 6:00 AM to 9:00 AM. At 8:30 PM, the flag lowering ceremony will mark the completion of the Brahmotsavam. During the festival, daily vahana sevas will take place from 8:00 AM to 10:00 AM in the morning and from 7:00 PM to 9:00 PM in the evening.
சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.