News

For Lease, JB Real Estate, News

கலசபாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் இந்த விவசாய நிலம் அமைந்துள்ளது. இது 27 நட்சத்திரங்களைக் கொண்ட பிரசித்தி பெற்ற திருத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது. போளூர்- செங்கம் சாலை அருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு :  8098796304

For Lease, JB Real Estate, News

Agricultural Land For Lease At Vilvarani!

இந்த விவசாய நிலமானது உலக பிரசித்தி பெற்ற 27 நட்சத்திரங்களுக்கு தோஷ நிவர்த்தி பெற்ற நிவர்த்தி செய்யும் நட்சத்திர கோவில் அருகில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுயம்பு வடிவ முருகர் கோவிலான வில்வாரணி அருகில் உள்ளது. Location: Vilvarani, Murugar Temple Details: Property ID: JB 03 Contact: +91 80987 96304 For more information, please reach out to the provided contact number.

For Sale, JB Real Estate, News

கலசபாக்கத்தில் வீடு விற்பனைக்கு உள்ளது!!

விவரங்கள்: நில பரப்பளவு – 1866 சதுர அடி வீட்டின் பரப்பளவு – 608 சதுர அடி இடம்: கலசபாக்கம் தொடர்புக்கு:  80987 96304 இணையதளம்: www.jbrealestate.co.in மேலும் தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கனவு வீட்டைக் கண்டுபிடிக்க ஜேபி ரியல் எஸ்டேட் உங்களுக்கு உதவும்!

For Sale, JB Real Estate, News

New Plot Opportunity at KPS Avenue – Kalasapakkam!

Looking to build your dream home in Kalasapakkam? KPS Avenue is here with RERA & DTCP approved plots now available for sale! Located in a prime residential area – Government Bank Loan Facility Available – Ready for House Construction – Clear Titles & Approvals (Approval No: 40/2025) Don’t miss this golden opportunity to invest in your future! Contact: 89254 83650 99520 41042 Bring your dream home to life at KPS Avenue – Kalasapakkam`s promising new residential hub! #Kalasapakkam #RealEstate #KPSAvenue #PlotsForSale #DTCPApproved #RERAApproved #DreamHome #InvestInLand

News

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2,2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

News

மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு;21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.

News

Gold Rate Decreased Today Morning (15.07.2025)

The cost of gold has decreased by Rs. 10 per gram on Tuesday Morning (15.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 80 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 73160.00 and a gram is Rs. 9145.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9976.00. A kilo of silver is priced at Rs. 125,000.00 and a gram is worth Rs. 125.00.

News

கோவை மாவட்டத்தில் ஜூலை 18ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை 18 தேதி காலை 10 மணி முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, டிப்ளமோ, பட்டம், ஐ.டி.ஐ., இன்ஜினியரிங் முடித்தவர்கள் பங்கேற்கலாம். மனுதாரர்கள் தங்களது சுயவிபரமும், கல்விச் சான்றுகளின் நகல்களும் கொண்டு வர வேண்டும்.வயது வரம்பு இல்லை, அனுமதி இலவசம். முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளுகின்றன.

Health News, News

Lower or avoid the chances of getting colon cancer by eating these amazing foods!!

What would begin as small non cancerous clumps of cells or polyp could develop into cancer over a period of time. We are now talking about the colon or colorectal cancer that would begin in the large intestine or rectum. There are several risk factors for colon cancer such as family history, age, sedentary lifestyle, obesity, smoking intake of alcohol etc. Not only these, even consuming a diet that is low in fibre content plus intake of processed meats etc can also cause colon cancer in us. Foods to eat to avoid or lower the chances of colon cancer are Cruciferous vegetables intake: The sulforaphane present in the cruciferous vegetables would help us to avoid colon cancer. Intake of cruciferous vegetables would inhibit the cancer cell growth in us. Leafy green vegetables intake: By eating leafy green vegetables that are rich in fibres, folate, lutein and carotenoids etc, toxins would be flushed out plus inflammation in the colon would get lowered, Regular bowel movements would be present and by this colon cancer would be avoided. Beans & legumes intake: The beneficial gut bacteria in the gut would get nourished by intake of these foods having resistant starch and soluble fibres etc. The short chain fatty acids that are produced by this process would have anti-cancer properties in them. This would reduce the inflammation of the colon. Berries intake: Ellagic acid, anthocyanins and vitamin C are present in berries. Colon cells would be protected from oxidative stress by these. As a result, colon cancer can be avoided in us. Fatty fish intake: The inflammation in us would get lowered when we consume omega 3 fatty acids present in the fatty fishes. By decreasing the inflammatory response in the digestive tract, the risk of getting colon cancer could be avoided. Garlic intake: Carcinogens or cancer causing would get destroyed by liver enzymes that get activated by sulphur compounds present in garlic. Our gut health would be supported by the antibacterial properties and might lower the cancer causing substances formation in the colon. Turmeric intake: The cucurmin in turmeric would slow down the cancer cell growth and prevent the spread of tumour in us and that is due to the anti-inflammatory and antioxidant properties of cucurmin. Yoghurt and probiotic foods intake: Inflammation would get controlled by intake of probiotic foods.  It is believed that regular intake of yoghurt would help us to maintain digestive balance. By this, we could avoid colon cancer in us.

Scroll to Top