News

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்திலும் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளது .

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெறும்.

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்: காலை நிகழ்வு:விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர். இரவு நிகழ்வு:இரவு நேரத்தில் பெரிய நாயகர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாடவீதிகளில் வீதியுலா வர இருக்கின்றனர்.

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் : காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா நடைபெறும்.

Auspicious day, News

Auspicious (Nalla Neram) time today (Nov 22nd)

November 22, 2025 – Saturday | Karthigai 06 | Visuvavasu Year Auspicious Timings Morning 7:45 AM – 8:45 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 7-8,10.30-1 PM Evening 5-8,9-10 PM Inauspicious Timings Emakandam 01:30 PM – 03:00 PM Gulikai 06:00 AM – 07:30 AM Rahu 09:00 AM – 10:30 AM Astrological Details Thithi Dwitiya Nakshatram Kettai Chandrashtamam Bharani Sulam East Remedy Curd

Deepam 2025, News

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் காலை வேளையில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதிகளில் மாடவீதி உலா உள்ளனர். இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

How to apply, News

How to Pay Professional Tax Online Easily!!

Service Code: COC-602 | Department: Greater Chennai Corporation Purpose:The Collection of Professional Tax service enables professionals and businesses to pay their outstanding professional tax through the e-District portal. This service is designed for:– Professionals and business entities liable for professional tax– Employers responsible for deducting and remitting professional tax– Authorized representatives handling tax compliance– Entities registered within Greater Chennai Corporation limits Required Information:Mandatory Search Criteria:– Zone Number where professional/business is registered– Division Code of the business location– Category of the professional/business– Unique ID of the professional/business Special Requirements:– Existing Registration: Must be previously registered for professional tax– Tax Assessment: System displays half-yearly arrears automatically– Category Selection: Must select appropriate professional/business category– Payment Flexibility: Can pay partial or full outstanding tax amount– Operator Login: Service accessed through authorized operator login Step-by-Step Payment Process: 1. Visit the Portal: Login to e-Sevai Tamil Nadu https://tnedistrict.tn.gov.in portal as Operator 2. Navigate to Service: Click on Services – Greater Chennai Corporation – COC-602 Collection of Professional Tax 3. Enter Professional Details:– Select Zone No. (Mandatory)– Select Division Code (Mandatory)– Select Category (Mandatory)– Enter Unique Id (Mandatory)– Click Search 4. Review Tax Information: System displays:– Company/Professional Name and Address– Half-Yearly Wise Arrears breakdown (shows 6-month periods)– Total Collection Amount (already paid)– Total Demand Amount (total tax due)– Total Payable Amount (outstanding balance) 5. Make Payment:– Enter Amount To Be Paid (can be partial or full amount)– Click Make Payment 6. Download Receipt: After successful payment:– Click Get Receipt to download payment receipt– Save/print the receipt for tax records Alternative CSC Centre Method:Professionals may also pay taxes through any Common Service Centre (CSC) where trained operators assist with:– Professional details verification– Tax arrears calculation and explanation– Category selection guidance– Payment processing– Receipt download and printing After Payment:– Instant Receipt: Payment receipt available immediately– Digital Record: Tax payment recorded in corporation database– Proof ofof Payment: Downloadable receipt serves as payment proof– No Physical Visit: Entire process completed online Important Notes:– Mandatory Fields: Zone No., Division Code, Category, and Unique Id are all required for search – Category Selection: Must choose correct professional/business category – Arrears Display: System shows half-yearly arrears history automatically – Flexible Payment: Can pay any amount towards outstanding tax arrears – Receipt: Payment receipt is generated instantly after transaction – Tax Compliance: Payment updates professional tax compliance status – Greater Chennai Corporation: Service limited to Chennai Corporation jurisdiction – Existing Registration Required: Only for previously registered professionals/businesses – Half-Yearly System: Tax periods displayed as half-yearly cycles (e.g., 2014_2015_2, 2015_2016_1) Apply Online: https://tnedistrict.tn.gov.inAssistance: Visit your nearest e-Sevai / CSC Centre This guide is based on the Tamil Nadu e-District User Manual (COC-602). Government of Tamil Nadu, 2016.

Gold News, News

Gold and Silver Prices Continue to Fall – Today’s Market Update

The price of gold has been fluctuating over the past few days, rising on some days and falling on others. After a steady decline since the 14th, prices had increased the day before yesterday. However, the market saw a drop again yesterday. The day before yesterday, gold was sold at ₹11,600 per gram and ₹92,800 per sovereign. Yesterday, the price decreased by ₹100 per gram and ₹800 per sovereign, bringing it down to ₹11,500 per gram and ₹92,000 per sovereign. Today, gold prices have fallen further: – Gold has dropped by ₹40 per gram, now selling at ₹11,460 per gram. – The price per sovereign has decreased by ₹320, bringing it to ₹91,680. Silver prices have also recorded a decline: – Silver is now priced at ₹169 per gram, down by ₹4 per gram. – Bar silver is selling at ₹1,69,000 per kilogram, reflecting a decrease of ₹4,000 per kilogram. Gold Price Trend – Last Five Days – 20-11-2025: ₹92,000 (per sovereign, 22K) – 19-11-2025: ₹92,800 – 18-11-2025: ₹91,200 – 17-11-2025: ₹92,320 – 16-11-2025: ₹92,400 Silver Price Trend – Last Five Days – 20-11-2025: ₹173 per gram – 19-11-2025: ₹176 – 18-11-2025: ₹170 – 17-11-2025: ₹173 – 16-11-2025: ₹175

Health News, News

What Happens If You Drink Lemon Juice Every Day? Here’s What You Should Know

Lemon is a bright yellow citrus fruit known for its tangy flavor and rich nutrients. Having a small amount of lemon or lemon juice daily may offer several wellness benefits thanks to its natural plant compounds and vitamin content. 1. Supports Healthy Digestion – Lemon juice can help stimulate digestive fluids and bile, which may improve digestion, reduce bloating, and promote smoother bowel movements. 2. Helps Strengthen Immunity – Because lemon is rich in vitamin C, it may support your immune system and help your body handle seasonal illnesses more effectively. 3. May Help Maintain Balance in the Body – Though lemon tastes acidic, its properties may help reduce inflammation and support the body’s natural balance after digestion. 4. Promotes Healthier Skin – Vitamin C and antioxidants in lemon can help fight free radicals, support collagen production, and contribute to clearer, brighter-looking skin. 5. Supports Weight Management – The pectin fiber in lemon may help you feel full longer, reducing unnecessary snacking. Warm water with lemon might also help improve digestion and support metabolism. 6. Can Improve Mood and Freshness – Lemon’s refreshing scent and nutrients may help boost energy, reduce stress, and improve mental clarity. Disclaimer: This information is for general awareness only. It is not medical advice. Please consult a qualified healthcare professional before making dietary changes.

Scroll to Top