News

News

Empowering Future Leaders: J Senthil Murugan Conducts Transformative Leadership Training for Polytechnic Students

In a remarkable initiative to nurture leadership skills among youth, Mr. J Senthil Murugan successfully conducted an impactful Outbound Leadership Training Programme for first-year students of Sri Venkateswara Polytechnic College, Adukkamparai, Vellore. The program, held at the picturesque Amirthi Zoological Park, focused on equipping students with essential leadership qualities through interactive learning, practical activities, and motivational sessions. The training, organized under the JB Virtual School of Business, aimed to encourage young minds to dream big, set goals, and take proactive steps to build a successful future. Participants actively engaged in experiential exercises designed to strengthen communication, teamwork, and problem-solving skills. With a proven track record in delivering high-quality, engaging, and motivational training sessions, Mr. J Senthil Murugan welcomes opportunities to collaborate with educational institutions, corporate teams, and youth organizations to foster leadership and life skills. Institutions interested in arranging similar leadership development programs or outbound training workshops can connect with Mr. J Senthil Murugan to explore customized solutions for their students or teams. For training opportunities and collaborations, please contact: 📞 9677032573

News

11ம் வகுப்பு மறு மதிப்பீடு முடிவுகள் ஜூன் 30ல் வெளியீடு

  11ம் வகுப்பு விடைத்தாள் மறு மதிப்பீடு முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியீடு. விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை பெறலாம்.

News

சோலையார் அணை நீர்மட்டம் நிரம்பியது – மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், அப்பகுதியில் உள்ள முக்கியமான ஆறுகள் — குறிப்பாக கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறு ஆகியவை வலுவாக ஓடத் தொடங்கியுள்ளன. இந்த ஆறுகள் மூலமாக வருகிற நீர், சோலையார் அணைக்கு செல்லும். தொடர்ந்து பெய்த மழையால், சோலையார் அணை தற்போது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. அணையில் நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு விதிமுறைகளின்படி மதகுகள் திறக்கப்பட்டன. இதன் மூலம், நீர் வேகமாக வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த வெளியேறும் நீர்: கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக பாய்கிறது பின் அதிரப்பள்ளி அருவி எனப்படும் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாக மாறுகிறது சோலையார் அணையின் அருகில் உள்ள சேடல் என்ற பகுதியில், இந்த நீர்த் திறப்பை மக்கள் நேரில் வந்து பார்த்து ரசிக்கின்றனர். பாயும் நீரின் ஒலி, காட்சியின் அழகு — இயற்கையின் வல்லமையை உணர வைக்கிறது.

News

When People Believe, Perceptions Spread: Learnings for Marketers

  By J Sampath, Founder, JB Soft System Recently, a fascinating incident showed how perceptions can shape conversations and drive momentum far beyond traditional marketing. A young man from Koomapatty, a small village in Virudhunagar district, Tamil Nadu, created a short video reel describing it  with some exaggeration  as “heaven on earth.” That one statement, though clearly overstated, caught people’s attention. Within hours, audiences began searching for Koomapatty, discussing it, and sharing their own views. News platforms and social media jumped in, covering the story from different angles some comparing Koomapatty to Kashmir, others debating its tourism potential, and many highlighting its local identity. Headlines began to appear, such as “Koomapatty Compare with Kashmir”, “What’s special about Koomapatty?”, and “Do you know where Koomapatty is?”. Someone even registered the domain name koomapatty.com overnight. This is a powerful reminder for every marketer: it is not only what you say or do that counts, and not even what people hear, but what they understand and believe that truly spreads. When people believe in a story even an exaggerated one they make it their own. They retell it, build on it, and share it from their own perspective, expanding its reach exponentially. A simple, dramatic video transformed a quiet village into a trending topic because people resonated with it and believed in the sentiment. In marketing, what others say about you matters more than what you say about yourself. When people believe, perceptions spread and those perceptions become your brand’s most powerful asset. There are always people willing to buy your products, use your services, and work with you if they believe in what you stand for. Perceptions begin with belief. And when people believe, they will spread your story far beyond what you alone could ever achieve.

News

Gold Rate Decreased Today Morning (27.06.2025)

The cost of gold has decreased by Rs. 85 per gram on Friday Morning (27.06.2025). The cost of the gold rate has decreased by Rs. 680 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 71880.00 and a gram is Rs. 8985.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9801.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.

News

In the summer season, we must eat these potassium rich foods for managing our blood pressure!!

How many of us are aware of the fact that blood pressure or BP needs to be kept in control or managed well for our heart health to be normal? In the hot and scorching summers, maintaining a healthy blood pressure is very essential as our bodies would be under more stress. Point to be noted is that consuming foods that are rich in potassium would be superb for the sake of blood pressure. Functions of potassium: Not only potassium would regulate salt levels in our body but also relaxes blood vessel walls and support heart functions etc. It has been brought out by research studies that intake of potassium rich foods could help us to manage our BP in a healthy range. Potassium rich summer foods to eat for managing BP are Banana intake: It is known that banana is one of the easily available fruits and it has high amounts of potassium in it. Hence, it is good to incorporate into our everyday diet by blending them into smoothies, fruit salads etc. Watermelon intake: One fruit that can be both hydrating especially during the summer season as well as rich in potassium is water melon. When we consume water melon, then our BP would get managed well and we would have a cooling effect in us. Coconut water intake: It is known that a natural electrolyte rich beverage is coconut water. Drinking this would keep us hydrated well plus would help in managing our blood pressure. Hence, it is good to drink coconut water especially in the summers. Spinach intake: Not only spinach has potassium but also other vital minerals that are required for our health. We can consume spinach in the form of smoothies and also by adding it to salads etc. Mangoes intake: In the summer season, mangoes would be available easily and it is rich in potassium. This fruit would help in managing our blood pressure. Tomatoes intake: It is known that tomatoes are used to prepare many dishes. Potassium is present in high amounts in tomatoes. In the hot summer season, we can consnsume tomatoes either as juice or eat them as vegetables by adding them to the meal. Yoghurt intake: It is noteworthy that yoghurt is an excellent probiotic and rich in potassium. Consuming yoghurt in the scorching summer season would cool us and blood pressure would be controlled also.

EB News, News, Power Shutdown

கோவையில் நாளை(27.06.25) முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

  கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நாளை (27.06.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை) பொதுமக்கள் கவனத்திற்கு: நாளை(27.06.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

News

கோவை போலீஸ்க்கு ‘போதை ஒழிப்பு விருது’

  போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்படும் முதலமைச்சரின் ‘போதை ஒழிப்பு விருது‘-க்கு தேர்வாகியுள்ளார் கோவை போத்தனூர் உதவி ஆய்வாளர் தனபாலன்.  

News

இரவு நேரங்களில் கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் வழியே செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெறும் சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேரம் – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யபடுகிறது. கோவை மாநகரில் உள்ள முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் எருக்கம்பெனி முதல் சிவானந்தா காலனி சந்திப்பு வரை கான்கிரீட் தூண்களின் மீது Girder Beam-கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே 23.06.2025 முதல் 20.07.2025 வரை 28 நாட்களுக்கு மட்டும் இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் அமலில் இருக்கும். எனவே பொது மக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மாற்று பாதை : வடகோவை வழியே வரும் வாகனங்கள் கவுண்டம்பாளையம் செல்லவேண்டும் என்றால் அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் – பாரதி பார்க் சாலை வழியே கணுவாய்- தடாகம் சாலை – இடையார்பாளையம் வழியே வந்து கவுண்டம்பாளையம் வந்து பிற இடங்களுக்கு செல்லலாம். கவுண்டம்பாளையத்திலிருந்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கனூர் பாலம் அருகே உள்ள சங்கனூர் சாலை வழியாக திருப்பி விடப்படும். அங்கிருந்து காந்திபுரம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லலாம்.

Scroll to Top