News

News

அவினாசி சாலை மேம்பாலம் பணிக்காக கோவையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு – ஜூலை 9 முதல் 13 வரை இரவு நேரங்களில் தடை

கோவை: கோவை மாநகரில், ஹோப்ஸ் கல்லூரி அருகே நடைபெற்று வரும் அவினாசி சாலை மேம்பாலம் பணியின் இறுதிக்கட்டமாக, ரயில்வே பாலத்தின் மீது எஃகு கூட்டு கர்டர் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, ஜூலை 9 முதல் 13 வரை, ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை, சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்படுகிறது.  முக்கிய மாற்றங்கள்: அடைப்பு: பயனியர் மில் சந்திப்பு முதல் கோவையம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMCH) வரை உள்ள அவினாசி சாலைப்பகுதியில் அனைத்து வகை வாகனங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. வெளியேறும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்: லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ராமநாதபுரம் – சிங்காநல்லூர் – ஒண்டிப்புதூர் – LT பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். மாற்றாக, GP சிக்னல் – கணபதி – சரவணம்பட்டி – விளாங்குறிச்சி – காளப்பட்டி வழியாகவும் செல்லலாம். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் (வெளியேறும்): பயனியர் மில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ரொட்டிக்கடை மைதானம் – காந்தி நகர் – தண்ணீர்பந்தல் – டைடல் பார்க் வழியாக அவினாசி சாலை அடையலாம். நகரம் நுழையும் கனரக வாகனங்கள்: தொட்டிப்பாளையத்தில் வலதுபுறம் திரும்பி, காளப்பட்டி – விளாங்குறிச்சி – சரவணம்பட்டி வழியாக செல்லலாம். மாற்றாக, சிட்ரா சந்திப்பில் யு-டர்ன் எடுத்து – நால் சாலை – விளாங்குறிச்சி – சரவணம்பட்டி வழியாக செல்லலாம். அல்லது, நீலம்பூரில் இருந்து சிந்தாமணிபுதூர் – ஒண்டிப்புதூர் – சிங்காநல்லூர் – ராமநாதபுரம் – LT பைபாஸ் சாலை வழியாக நகரம் நுழையலாம். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் (நகரம் நுழையும்): சிட்ரா சந்திப்பு, கொடிசியா சந்திப்பு அல்லது சிஎம்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, டைடல் பார்க் – தண்ணீர்பந்தல் – காந்தி நகர் – ரொட்டிக்கடை மைதானம் வழியாக செல்லலாம். சிங்காநல்லூர் செல்லும் வாகனங்கள்: அவினாசி சாலை தவிர்த்து, LT பைபாஸ் சாலை – சிந்தாமணிபுதூர் – ஒண்டிப்புதூர் வழியாக செல்ல வேண்டியுள்ளது. ஹோப்ஸ் வழியாக நுழையும் வாகனங்கள்: பெர்க்ஸ் பள்ளி – ஜிவி ரெசிடென்சி – ஃபன் மால் – பயனியர் மில் சந்திப்பு – காந்தி நகர் – தண்ணீர்பந்தல் வழியாக செல்லலாம். மாற்றாக, ஒண்டிப்புதூர் – எல்டி பைபாஸ் சாலை – நீலம்பூர் வழியாக செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மேம்பாலம் பணிகள் முடிக்கப்படும் வரை இத்தகைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தவறாமல் மாற்றுவழிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணிக்க கோவை நகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News

கோவையில் இரும்பு பால பணிகள்: 7 இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை பீளமேடு மற்றும் ஹோப் கல்லூரி பகுதிகளில்  இரயில்வே மேம்பாலம் தொடர்பான இரும்பு பாலம் அமைக்கும் பணி இன்று (ஜூலை 9) முதல் தொடங்கியுள்ளது. இதனால், சில முக்கிய  இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. ஜூலை 10 முதல் 13 வரை: 16316 – திருவனந்தபுரம் – மைசூரு விரைவு இரயில் 22503 – கன்னியாகுமரி – திப்ரூகர் விரைவு இரயில் இவை போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படுவதால், கோவை இரயில் நிலையம் வழியாக செல்லாது. போத்தனூர் இரயில் நிலையம் கூடுதல் நிறுத்தமாக செயல்படும். மேலும்: ஜூலை 12 – 16317: கன்னியாகுமரி – வைஷ்ணோதேவி கட்ரா ஜூலை 13 – 22669: எர்ணாகுளம் – பாட்னா இந்த இரயில்களும் கோவை நிலையம் தவிர்த்து, மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதேபோல்: 16187 – காரைக்கால் – எர்ணாகுளம் நீலகிரி விரைவு இரயில் – சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் 18567 – ஜூலை 11: விசாகப்பட்டினம் – கொல்லம் இவை அனைத்தும் இருகூர் – போத்தனூர் வழியாகவே செல்லும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள  இரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

News

லட்டுடன் புத்தகம்!

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனிபக்தர்களு க்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு.

News

Special Arrangements at Tiruvannamalai Temple for Guru Purnima – July 10, 2025

On the occasion of Guru Purnima on Thursday, July 10, 2025, special arrangements have been made at Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai, for the convenience of devotees. Entry for Senior Citizens & Parents with Young Children Devotees aged 60 and above, and parents with children under 6 years, will be allowed direct entry through the North Gate (Ammani Amman Gopuram) during the following timings: Morning: 10:00 AM to 12:00 PM Evening: 3:00 PM to 5:00 PM No alternate path or delay during these hours. Entry for Differently-Abled Devotees (Wheelchair Assistance) Devotees requiring wheelchair assistance must enter through the West Gate (Pey Gopuram). Morning: 10:00 AM to 12:00 PM Evening: 4:00 PM to 6:00 PM Battery Car Facility Battery cars are available inside the temple premises for senior citizens and differently-abled devotees. For assistance: +91 94875 55441 Emergency Medical Support First-aid and ambulance services will be available for any medical emergencies. Contact medical team: +91 80726 19454, +91 97915 56353

News

திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ் குழந்தைகள் உடனுடன் உள்ளவர்கள் வடக்கு வாயிலில் (அம்மணி அம்மன் கோபுரம்) காலை 10 – 12 மணி | மாலை 3 – 5 மணி மாற்றுத்திறனாளிகள் (சக்கர நாற்காலி உதவி) – மேற்கு வாயிலில் (பேய் கோபுரம்) காலை 10 – 12 மணி | மாலை 4 – 6 மணி வழித்தடங்களில் பேட்டரி கார் வசதி தொடர்புக்கு: +91 94875 55441 மருத்துவ அவசர சேவைகள் +91 80726 19454, +91 97915 56353

News

Gold Rate Decreased Today Morning (09.07.2025)

The cost of gold has decreased by Rs. 60 per gram on Today Morning (09.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 480 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72000.00 and a gram is Rs. 9000.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9818.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.

Health News, News

Having liver damage, then your feet might show these signs, take care!!

Have you recently observed some small reddish or brownish coloured spots on your legs and wondered what these are?  The reason for that might shock you!! Being a part of our digestive system, the liver is an important organ in us. It is known that the liver produces bile which is a yellowish green coloured liquid that goes into our small intestines and helps in digestion of food. Liver also plays a role in the excretion of bilirubin, cholesterol etc plus in the fat and protein metabolism also. It is highly essential that we must have good liver health. Not many would know that when the liver gets damaged then the first sign would be shown in the feet. Bitter fact is that some minor changes in the feet (due to wearing poor quality shoes or due to long hours of standing etc) might actually be due to damaged liver. Various poor or damaged liver signs seen in the legs are Presence of spider veins on ankles and feet: On the feet and ankles in some persons, there would be spider veins or tiny web-typed blood vessels just beneath the skin surface. Truth is that in liver cirrhosis estrogen metabolism gets disrupted and blood vessels would get dilated due to hormonal imbalance. This would make spider veins appear to indicate liver malfunction. Presence of reddish or brownish dots on lower legs: It is worthy to note that the presence of red or brown coloured dots would be due to liver damage and not bug bites mark etc. There are also possibilities of blood leakage under skin. Point is that poor liver functioning would affect the clotting ability of the blood leading to small capillaries bursting easily. Cracked heels: Sign of dryness or poor foot care could result in cracked heels. Not many of us would know the fact that liver damage could affect our body`s ability to absorb fat soluble vitamins like A,D, E and K etc. It must be noted that deficiency of vitamin A would lead to thick dry and cracked skin on the heels. Burning or hot feet: Tiredness or neuropathy etc could cause burning sensation in our feet is known. There are chances of getting affected by peripheral neuropathy (alcohol related liver disease)in cases of advanced liver damage. These people would have a burning or tingling kind of feeling in their feet. Smelly feet: Smelly feet are not only caused due to sweating and bacteria etc but also due to liver damage. It is noteworthy that when the liver fails to properly process and remove toxins the waste products would get removed through sweat glands present in the feet also. This could cause an unusual pungent smell in the foot as the metabolism of the body would get altered plus due to hormonal changes etc. Pitting edema: This sign on the feet could be due to advanced sage of liver dysfunction and is a very serious issue. It is learnt that low levels of albumin caused by poor liver function could result in the fluids getting leaked to the surrounding tissues.

News

வாகன் & சாரதி போர்ட்டலில் மொபைல் எண் புதுப்பிப்பு வசதி!

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate

News

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்பு கல்லூரியிலும் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 15 வரை ஆன்லைனில் நடைபெறும். 7.5% இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

News

Gold Rate Increased Today Morning (08.07.2025)

The cost of gold has increased to Rs. 400 per sovereign on Today Morning (July 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 50 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72480.00 and a gram was Rs. 9060.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9883.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.

Scroll to Top