jbadmin

Auspicious day, News

Auspicious (Nalla Neram) time today (Aug 22nd)

August 22, 2025 – Friday | Avani 06 | Visuvavasu Year Auspicious Timings Morning 9:15 AM – 10:15 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 6-9, 10-10.30 AM Evening 1-3, 5-6, 8-11 PM Inauspicious Timings Emakandam 03:00 PM – 04:30 PM Gulikai 7:30 AM – 09:00 AM Rahu 10:30 AM – 12:00 PM Astrological Details Thithi Amavasai Nakshatram Pushya Chandrashtamam Pooradam Sulam West Remedy Jaggery

News

காவலர் தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் நாளை முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் பெறப்படும். எழுத்துத் தேர்வு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும்.

News

கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடும் இளைஞர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் நடத்தும் பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம், ஆகஸ்ட் 23 காலை 8:00 மணிக்கு ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. உற்பத்தி, ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல், விற்பனை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னணி 270 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும். 8ம் வகுப்பு முதல் முதுகலை, தொழில் கல்வி, பொறியியல், செவிலியர் உள்ளிட்ட அனைத்து தகுதியும் பெற்றவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை, அனுமதி இலவசம். பங்கேற்போர் தங்கள் சுயவிபரம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் குறிப்பாக நர்சிங் துறையில் அதிகளவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

News

கோவை, போத்தனூரில் இருந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலைத் தவிர்க்க, கோவை மற்றும் போத்தனூரில் இருந்து பரூணி, தன்பாத் நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில் சேவை விவரங்கள்: கோவை – தன்பாத் (06063) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 5 முதல் நவம்பர் 28 வரை, வெள்ளிக்கிழமைகளில் காலை 11:50க்கு கோவையில் இருந்து புறப்பட்டு, ஞாயிறு காலை 8:30க்கு தன்பாத் சென்றடையும். தன்பாத் – கோவை (06064) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை, திங்கள்கிழமைகளில் காலை 6:00க்கு தன்பாத் புறப்பட்டு, புதன் அதிகாலை 3:45க்கு கோவை வந்தடையும். போத்தனுார் – பரூணி (06055) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை, சனிக்கிழமைகளில் காலை 11:50க்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை மதியம் 2:30க்கு பரூணி வந்தடையும். பரூணி – போத்தனுார் (06056) வாராந்திர சிறப்பு ரயில்: செப்டம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:45க்கு பரூணி புறப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை 3:45க்கு போத்தனுார் வந்தடையும். வசதிகள்: ஏ.சி. இரண்டடுக்கு, மூன்றடுக்கு மற்றும் படுக்கை வசதி மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பெட்டிகள் இடைநிலையங்கள்: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, கூடூர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் ரயில்கள் நின்று செல்லும்.

News, Power Shutdown

Power Shutdown in Coimbatore – Friday (22-08-2025)

Power supply will be suspended in the following areas on Friday (22-08-2025) from 09.00 AM to 04.00 PM due to substation maintenance. Metro (Sulur 110 KV Substation): Sulur, T.M. Nagar, Ranganathapuram, M.G. Pudur, B.S. Nagar, Kannampalayam, Kangeyampalayam, Ravuthur. Paduvampally (Paduvampally 110/22 KV Substation): Paduvampally, Kanjapally, Kakapalayam, Chokampalayam. Power supply will be resumed before 04.00 PM if the maintenance works are completed early. The schedule is subject to change based on operational or weather-related factors.

Gold News, News

Gold Rate Increased Today Morning (21.08.2025)

The cost of gold has increased to Rs. 400 per sovereign on Today Morning (August 21, 2025). The cost of the gold rate has increased to Rs. 50 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 73840.00 and a gram was Rs. 9230.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10069.00. A kilo of silver is priced at Rs. 126,000.00 and a gram is worth Rs. 126.00.

Health News, News

Parents must know these important things about baby teething!!

Nothing can bring more joy and happiness for a parents or couple than watching their babies grow before their eyes!! The growth of a baby would have numerous sweet memories for the parents like seeing their baby smile and seeing the first teeth etc. The appearance of teeth in the baby for the very first time can not only bring happiness for the parents but also tears, drool, and sleepless nights for the newborn as well as parents. Teething in babies: There are some babies who do not have teeth even when they are one year old. It must be noted that by the third month itself babies would put their fingers in their mouths and have excess saliva coming out of their mouths. The first teeth in the baby would come out after 6 months in most babies. By the time the babies turn 3 yr of age, they would have almost all their teeth. Common signs: Parents must watch out for these common signs of teething in their babies. These signs are irritability, fussiness, swollen gums, excess drooling, chewing objects and disturbed sleep patterns etc. Finally, some babies might even have a slight rise in the temperature. How to make a teething baby comfortable? It is true that teething is a difficult stage for the babies. Hence it is the duty of the parents to make their babies comfortable. Point is that parents can provide teething toys to their babies. Secondly, parents can gently massage their baby`s gums. Parents can provide extra comfort, cuddles, play time etc. This would reduce the irritability and fuzziness of the babies. Cold compress can also be applied on the baby`s gums to comfort them. Consulting a paediatrician is very essential for the parents if teething causes significant pain in their babies. Important note for parents: Parents must be aware of the difference between teething and ear infection in their babies. The reason for this is both teething as well as ear infection can have similar kinds of symptoms in the babies. The parents must be able to differentiate teething and ear infections. Babies with ear infections and teething might show similar symptoms crying, fuzziness, bringing their hands to mouth, change in eating and sleeping patterns etc. Babies with ear infections alone would show symptoms like high fever, severe pain plus fluid from ears and difficulty in responding to sounds etc.

Auspicious day, News

Auspicious (Nalla Neram) time today (Aug 21st)

  August 21, 2025 – Thursday | Avani 05 | Visuvavasu Year Auspicious Timings Morning 12:00 PM – 1:00 PM Shubh Hora Timings Morning 9-12 AM Evening 1-1.30, 4-7, 8-9 PM Inauspicious Timings Emakandam 06:00 AM – 07:30 AM Gulikai 9:00 AM – 10:30 AM Rahu 1:30 PM – 3:00 PM Astrological Details Thithi Thithithuvayam Nakshatram Punarpoosam Chandrashtamam Mulam Sulam South Remedy Tailam

News

கோவை – போத்தனூர் ரயில் சேவையில் மாற்றம்

கோவை – போத்தனூர் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்காலிக சேவை மாற்றங்கள்: கண்ணூர் – கோவை (16607) எக்ஸ்பிரஸ் – ஆகஸ்ட் 22 மற்றும் 26 தேதிகளில், பாலக்காடு ரயில்வே நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டுப்பாளையம் – போத்தனூர் (66615) மெமு ரயில் – கோவை ரயில்வே நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை – மதுரை (16721) எக்ஸ்பிரஸ் – கோவை நிலையத்திற்கு பதிலாக பொள்ளாச்சி நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். கோவை – பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது. போத்தனூர் – மேட்டுப்பாளையம் (66616) மெமு ரயில் –    போத்தனூருக்கு பதிலாக கோவை ரயில்வே நிலையத்தில் இருந்து  மாலை 3.45 மணிக்கு புறப்படும். கோவை – போத்தனூர் இடையே  இயக்கம் இருக்காது.

News, Power Shutdown

Power Shutdown in Coimbatore – Thursday (21-08-2025)

Power supply will be suspended in the following areas on Thursday (21-08-2025) from 09.00 AM to 04.00 PM due to substation maintenance works. Coimbatore (SIDCO – Kurichy 110 KV Substation): SIDCO, part of Sundarapuram, part of Podanur, LIC Colony, Kamaraj Nagar. Coimbatore (Kinathukadavu 110 KV Substation): Sulakkal, Thamaraikulam, part of O.K. Mandapam, Mandrampalayam, Kondampatty. S.N. Palayam (S.N. Palayam 110/11 KV Substation): S.N. Palayam, Pappanaickenputhur, Vadavalli, Vedapatty, Veerakeralam, Telungupalayam, Velandipalayam, Saibaba Colony, Selvapuram, Gandhinagar, Anna Nagar, Lakshmi Nagar. Power supply will be resumed before 04.00 PM if the maintenance works are completed early. The schedule is subject to change based on operational or weather-related factors.

Scroll to Top