jbadmin

News, Power Shutdown

Power Shutdown in Coimbatore – Wednesday (23-07-2025)

Power supply will be suspended in the following areas on Wednesday (23-07-2025) from 09.00 am to 04.00 pm for scheduled maintenance and tree cutting work. Affected Areas: Yamuna Nagar, Kalappanaickenpalayam, GCT Nagar, Kanuvai, KNG Pudur, Thadagam Road, Somayampalayam, TANGEDCO Campus, Agarwal Road, parts of Cheran Industries, K. N. G. Pudur, and Vidhya Co. Power supply will be restored before 04.00 PM if works are completed early. Schedule may change based on operational needs or weather conditions.

EB News, News, Power Shutdown

கோவையில் நாளை(22.07.2025) முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!!

கோவையில் நாளை (22.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆர்.எஸ்.புரம்: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லேஅவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு. சின்னத்தடாகம்: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். நெகமம்: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர். மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

News

BNYS 2025–26 Admissions: Online Application Dates Announced

The Directorate of Indian Medicine and Homeopathy, Tamil Nadu, has announced the admission schedule for BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) courses for the academic year 2025–26. Important Dates: Notification Release: July 17, 2025 Online Application Begins: July 17, 2025 Last Date to Submit Online Application: August 1, 2025 (up to 5:00 PM) Last Date to Submit Printed Application & Documents: August 1, 2025 (up to 5:00 PM) For complete details and to apply online, visit the official websites:www.tnhealth.tn.gov.in andwww.tnayushselection.org.

EB News, News, Power Shutdown

கோவையில் நாளை(15.07.2025) முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

கோவையில் நாளை (15.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்,ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர். பொதுமக்கள் கவனத்திற்கு: நாளை(15.07.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

News

கோவையில் இரும்பு பால பணிகள்: 7 இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை பீளமேடு மற்றும் ஹோப் கல்லூரி பகுதிகளில்  இரயில்வே மேம்பாலம் தொடர்பான இரும்பு பாலம் அமைக்கும் பணி இன்று (ஜூலை 9) முதல் தொடங்கியுள்ளது. இதனால், சில முக்கிய  இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. ஜூலை 10 முதல் 13 வரை: 16316 – திருவனந்தபுரம் – மைசூரு விரைவு இரயில் 22503 – கன்னியாகுமரி – திப்ரூகர் விரைவு இரயில் இவை போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படுவதால், கோவை இரயில் நிலையம் வழியாக செல்லாது. போத்தனூர் இரயில் நிலையம் கூடுதல் நிறுத்தமாக செயல்படும். மேலும்: ஜூலை 12 – 16317: கன்னியாகுமரி – வைஷ்ணோதேவி கட்ரா ஜூலை 13 – 22669: எர்ணாகுளம் – பாட்னா இந்த இரயில்களும் கோவை நிலையம் தவிர்த்து, மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதேபோல்: 16187 – காரைக்கால் – எர்ணாகுளம் நீலகிரி விரைவு இரயில் – சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் 18567 – ஜூலை 11: விசாகப்பட்டினம் – கொல்லம் இவை அனைத்தும் இருகூர் – போத்தனூர் வழியாகவே செல்லும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள  இரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

News

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைப்பு கல்லூரியிலும் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 15 வரை ஆன்லைனில் நடைபெறும். 7.5% இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவிற்கான கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

News

கோயம்புத்தூர் ஈச்சனேரியில் வாடகை வீடு அல்லது PG தேடுகிறீர்களா?

நீங்கள் கல்லூரி மாணவரா? வேலை பார்த்து கொண்டிருக்கும் பேச்சுலரா? கோயம்புத்தூர் ஈச்சனேரியில் வசிக்க நல்ல வாடகை வீடு அல்லது PG தேடுகிறீர்களா? உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான, வசதியான மற்றும் பொருத்தமான கல்லூரிகள், வேலைநிலையங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் தேர்ந்தெடுத்து தர நாங்கள் உதவுகிறோம். இன்று அழையுங்கள் 📞

News

Looking for a Rental House or PG in Eachanari, Coimbatore? We’re Here to Help!

Are you a college student or a working bachelor searching for the perfect rental house or PG accommodation in Eachanari, Coimbatore? Look no further! We specialize in helping students and professionals find safe, comfortable, and budget-friendly living spaces near colleges, workplaces, and transport hubs. Whether you’re new to the city or just shifting locations, we’ll guide you to the right place that feels like home. 📞 Contact us today and make your move stress-free!

Blood Donation, News

Blood Donation: A Lifesaving Act That Begins With You

Voluntary blood donors are the backbone of every healthcare system. They are the unsung heroes who ensure that hospitals and patients in need have access to a safe and sufficient supply of blood and its vital components. In India, the demand for blood is massive — approximately 26.2 million units are required every year. However, the supply falls drastically short, with a staggering 13 million unit deficit annually. This critical gap is largely due to a lack of awareness and misconceptions about blood donation. Why Blood Donation Matters More Than Ever Every few seconds, someone somewhere needs blood — be it a road accident victim, a cancer patient undergoing chemotherapy, a child with anemia, or a woman facing complications during childbirth. Blood cannot be manufactured; it can only come from donors. One unit of donated blood can save up to three lives through component therapy – separating whole blood into red cells, plasma, and platelets. LiveChennai`s Initiative for a Healthier Tomorrow Understanding the urgent need for regular blood supply, LiveChennai has launched a dedicated initiative to support blood donation awareness and access across the city. This project aims to connect voluntary donors with hospitals and patients through an organized system, promoting regular donation drives, education campaigns, and a reliable donor database. Join the Movement – Become a Donor You can be a part of this life-saving mission. If you`re aged between 18 to 60, weigh over 50 kg, and are in good health, you`re eligible to donate. The process takes less than 30 minutes, is completely safe, and can make a difference that lasts a lifetime. Let’s build a healthier, safer Chennai together — one donation at a time. Be a donor. Be a hero. Give blood – save lives. Loading…

Scroll to Top