அக்ரி இன்டெக்ஸ் 2025 – கோயம்புத்தூரில் ஜூலை 10 முதல் 14 வரை

அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற வேளாண் கண்காட்சி ஜூலை 10 முதல் 14 வரை கோயம்புத்தூரில் நடக்கிறது.

நேரம்: காலை 9 மணி – மாலை 6 மணி பொதுமக்கள்

நுழைவு கட்டணம்: ₹50
15 வயதிற்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை
மாணவர்கள் ஜூலை 14-ம் தேதி மதியம் 2 மணிக்குப் பிறகு நுழையலாம் (கட்டணம் செலுத்தி)

இடம்:கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோயம்புத்தூர்

Scroll to Top