கோயம்புத்தூர் மின்தடை பகுதிகள் அறிவிப்பு – ஜூன் 13, 2025

(ஜூன் 13, 2025) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோயம்புத்தூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிட்டு மின்தடை நடைப்பெறும்.

மின்தடை பாதிக்கப்படும் பகுதிகள்:

மின்தடை சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், விஎம்டி நகர், டீச்சர்ஸ் காலனி, நமீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் அமலாகும்.

Scroll to Top