ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) புதிய மேல் சாந்திகள் தேர்வு நடைபெறும். ஜனாதிபதி வருகையையொட்டி 22ம் தேதி பக்தர்களுக்கு தரிசனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
Scroll to Top