மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர்!

கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் 10.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் நாளை (09.10.2025) திறக்கப்பட உள்ள பாலத்திற்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Scroll to Top