PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத் தகவல்
Scroll to Top