ஆரணி,போளூர், செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும்.பேருந்து நேரங்கள்:ஆரணி: காலை 8:30 | இரவு 7:20திருவண்ணாமலை: காலை 10:30 | இரவு 9:30கோயம்புத்தூர்: காலை 7:30 | இரவு 9:20
If we dont eat food for 3 days continuously, then this would happen to us, take care!! Leave a Comment / News / By jbadmin