ஜூன் 15 அன்று நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மைத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
If we dont eat food for 3 days continuously, then this would happen to us, take care!! Leave a Comment / News / By jbadmin