
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.
முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.
அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
Corporation / Municipality / Town Panchayat / Block | Camp Location |
---|---|
Coimbatore Corporation East Zone | Bangaru Kalyana Mandabam |
Corporation West Zone | Suhidha Mahal, TVS Nagar |
Gudalur Municipality | Raju Nagar Ground, Near Vinayagar Kovil, Raju Nagar |
Valparai Municipality | Govt. Middle School, Sholayar Estate |
Pooluvapatti Town Panchayat | Mahalakshmi Mahal, Ramanathapuram, Pooluvapatti |
Karamadai Block | Nanjaya Lingammal Thirumana Mandabam, Sirumugai Road |
உள்ளாட்சி அமைப்பு | முகாம் நடைபெறும் இடம் |
---|---|
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் | பங்காரு கல்யாண மண்டபம் |
மாநகராட்சி மேற்கு மண்டலம் | சுஹிதா மஹால், டி.வி.எஸ். நகர் |
கூடலூர் நகராட்சி | ராஜு நகர் மைதானம், வினாயகர் கோவில் அருகில், ராஜு நகர் |
வால்பாறை நகராட்சி | அரசு நடுநிலைப் பள்ளி, சோலையர் எஸ்டேட் |
பூலுவப்பட்டி பேரூராட்சி | மகாலட்சுமி மஹால், இராமநாதபுரம், பூலுவப்பட்டி |
காரமடை வட்டாரம் | நஞ்சைய லிங்கம்மாள் திருமண மண்டபம், சிறுமுகை ரோடு |