“உங்களுடன் ஸ்டாலின்” கோயம்புத்தூர் முகாம் – 12.08.2025 முழு விபரம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.

முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.

அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Name of the (Corporation/Municipality/Town Panchayat/Block)Camp Location
Coimbatore Corporation South ZoneSangamam Kalyana Mandabam, Podanur
Karamadai MunicipalityDhasabalanjiga Thirumana Mandabam, East Car Street
Mettupalayam MunicipalityTVS (Tamizhaga Viyabarigal Samelanam) Mahal, Mathina Nagar, Odandurai
Periyanaikanpalayam Town PanchayatBalakrishna Kalyana Mandapam
Kinathukadavu BlockSMR Mandapam – Kovilpalayam
Pollachi North BlockThangavel Ayyan Mandabam, Negamam

 

உள்ளூர் அமைப்புமுகாம் நடைபெறும் இடம்
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம்சங்கமம் கல்யாண மண்டபம், போத்தனூர்
காரமடை நகராட்சிதாசபளஞ்சிகா திருமணமண்டபம், கிழக்கு ரத வீதி
மேட்டுப்பாளையம் நகராட்சிடி.வி.எஸ். (தமிழக வியாபாரிகள் சம்மேளனம்) மஹால், மதினா நகர், ஓடந்துறை
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிபாலகிருஷ்ணா கல்யாண மண்டபம்
கிணத்துக்கடவு வட்டாரம்எஸ்.எம்.ஆர். மண்டபம், கோவில் பாளையம்
பொள்ளாச்சி வடக்கு வட்டாரம்தங்கவேல் அய்யன் மண்டபம், நெகமம்
Scroll to Top